பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

2சிகன் ஈ லும் இத்திரப் படைகளாயிதேம. க !ங்கையும் முலையும் 44:4வள் கண்களில் அமுதூட்டும் அன்னைகளாகத் தோன் வினர். காற்று, வாயு பகவானானான், அதாவது-- மனிதன் இயற்கைக்கும் தனக்கும் ஒரு தே எ ழ ைம ஏற்படுத்திக் கொண்டான். லே: எ க ££ P » ம: தன் னை வேட்டையாடி காட்டுவதாகக் கருதித் தவித்த ஆன்மா, பிறகு லோகத் இயற்கை தன்னைக் காப்பாற்றத்தான் அத்தனை அவசர மாய் அன்போடு வருகிறது என்று உணர்வதாக, பிரான்ஸிஸ் தாம் ஸன் சொல் ஓ கி றான். அவன் எ ழு தி யு ள் ள * Hund of Heaven " என்ற பிரபல க் கவிதையும், இந்தத் தோழமையை, மெய்ப்பொருள் அறிவைக் காணும் வழி£ைாத்தான் சொல்லுகிறது. பின்னால் மனித அறிவு இ,31கப் பெருக, மனிதன் இயற்கையோடு, தோழமை ஆண்டதோடு தட்டுமல்லாமல், இயற்கையின் கூட்டுறவால் தனது வாழ்க்கை வசதிகளை அமைத்துக் கொண்டான். மனிதனே வி ழு ங் ங் ஏ ப்ப ம் டும் பேரலைகளே அவன் ஏறிச் செல்லும் கலத்தைத் தூரப் பிராந்தியங்களுக்குச் *12)ந்தது சென்றது. தன் உயிரையே வாங்கும் மின்சா ரத்தைக் கண்டுபிடித்த ஆனிதன் அதன் உதவியால், தன் விட்டம்... ஒளிபெறச் செய்துகொண்டான்; தனக்கு ஆடை நூற்கவும், ஆகாரம் தயாரிக்கவும் கையாளாக அமர்த்திக் கொண்டான்; தன் தலைக்குமேல் தொங்கும் விசிறியைச் சுழலச் செய்யும் பழங்காவாலா வாக்கினான். தன் நண்பர் களுக்கும்--brன் காதலிகளுக்கும் கூட

- தூ து கொண்டு செல்லும் தூதனாக்கினான். இவ்வளவையும் க ண் காணா ச் சக்தியாகிய மின் ச ரத் தின் உதவிகொண்டு செய்து முடித்தான், தனது உயிரையே வாங்கும் ஒரு மகா சக்தியை தனது தித்! தேவைக்கும், உதவிக்கும் கருவி