பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் ஒரு குடிகாரன்

யாக்கிக் கொண்டான் என்றால், பகுத்தறிவாளர்கள் 4Jலர் கருதுகிறபடி, 10 னி த ன் இயற்கையை வென்றுவிட்டான் என்று அர்த்தமா ? இயற்கையை! மனிதன்

- வெல்லுவது என்பது முடியாத காரியம். இதுவரையிலும் ம னி தன் சாதித்துள்ள எந்தக் காரியமும் இயற்கையை வென்று விட்டது என்று சொல்ல முடியாது. இன்னும் தண்ணீர் கீழ் நோக்கித்தான் பாய்கிறது. காற்று

- கண்ணுக்குத் தெரியாமல்தான் வீசுகிறது. கல் தரையை நோக்கித்தான் விழுகிறது. அவரை போட்டால் துவரை முளைக்கவில்லை. பின் மனிதன் இயற்கையை வென்று விட்டதாக, இயற் கையை மாற்றி யமைத்து விட்டதாகச் சொல்லிக் கொள்ள லாமா ? கூடாது. மனிதன் இயற்கையை வெல்லவில்லை. ஆனால் இயற்கையின் நுட்பங்களைக் கண்டு பிடித்து, அதற்குத் தக்கவாறு வாழ்க்கை நியதிகளை அமைத்துக் கொள்கிறான்; இயற்கையின் போக்குக்கு விட்டுக் கொடுக் கிறான்; நெளிந்து கொடுக்கிறான்; பணிகிறான், இந்தச் சர ணா க தி யின் மூலம் தன்மையைத்தான் பெறுகிறான், காற்றடிக்கும் திசையிலே தன் பாய் மரத்தை விரித்துப் பயணம் செய்கிறான். நீரோடும் திசையிலே சக்கரத்தைக் கொடுத்து, பத்திர ஆலைகளை ஓட்டிக்கொள்கிறன்...'

இயற்கைக்குப் பணியும் இந்தச் செய்கை மனிதனு டைய தி ன ச ரி த் தேவைகளுக்கும், புற வாழ்க்கைக்கும் மிகவும் பயன் படுகிறது. இயற்கையைக் கண்டு அஞ்சி யொடுங்கிய ஆதி மனித பரம்பரையில் உதித்த மனித ஜந்துக்களின் அறிவு விசாலமடைய அடைய, இயற்கைக் குப் பணியும் இந்தக் குணம் மனிதனை லட்சிய வாழ்க்கைக்கு அழைத்துச் சென்று விடுகிறது. தன்னைப் (3யமுறுததி

யாடுங்கிய தவ விசாலமான 2 லட்சிய 5

49