பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் பிறந்த கதை

மனிதன் எப்படி, இயற்கையோடு ஒட்டி வாழக் கற்றுக் கொண் ..ான் ? இயற்கைக்கு அவன் பணித்து செல்கினும் இல்லை

- அதை வெல்லுகிருனா ? பரம்பொருள் என்னும் ஒன்றுதான் இவனைக் கற்பித்ததா , இ வ ள் த சன் &சம் பொருளைக் கற்பித்தானா ? என்றெல்லாம் பல கேள்விகள், இவையெல்லாம் கான்றும் எடியாதவை. இந்தக் கேள்விக ளெல்லாம் ம னி த வ ர்க்கம் பூண்டற்றுப் போனாலன்றி மறையாத புதிர்கள். எனினும், இவை போன்ற கேள்வி களுக்கெல்லாம் தத்துவதரிசிகளும், வியாக்கியான கர்த்தர் களும், இலக்கிய பிர்ம எக் களு ம் விடையளிக்க முயன் ருர்கள் ; முயன்றும் வருகிறார்கள். இந்த கேள்விகளெல் லாம் கணத்துக்குக் கணம் 1.6ாறும் வெ றும் ஷேர் மார்க்கட் நிலவரக் குழப்பங்கள் போலல்ல; ம னி த அ தி வுக் கு உணவும், ஊக்கமும் அளிக்கும் அழி 121 ரத உண்மைகள் அல்லது ஊகங்கள், மேலும் இந்த உலகங்களும் உண்மை களுமே, மனிதனின் கி ந் தனை க் கு 55 க யி ல் புடமிட்ட சூரணங்கள்தான். மனிதனின் கிந்தனாசக்தி தித்ய:மானது . எந்தத் துர்வாசராலும் மக்கி மடிந்து போகும்படி சபிக்க முடியாதது. மனிதனுடை&! உகார்வே, * மனிதன் சிந்தளை செய்யும் பிராணி ' , என்பதைப் பொறுத்ததுதான். மனிதன் சென்றதைச் சிந்திக்கிறான்; செல்பவற்றைச் சித்திக்கின்; . செல்லப் போகிறவற்றையும் சிந் தி த் துப் பார்க்கிறரன்,

57