பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

இவர்களெல்லாம் போகத் தமிழ் இளங் கவிஞர்கள் $reir .3) பெயரில் 1.15லர் தலை காட்டுகிறார்கள். அவர்களுக்கு *ஒரு 1.சட்டி யல் தயாரித்து மாள முடியாது. இவர்களில் பலர் கவிதை என்றால் ஏதோ கிள்ளுக்கிரை என்று தான் * {15துகிரு "கள். எனவே, இலக்கண வரம்பிற்கு உட்பட்டு, Jார்த்தைகளைச் செங்கலாக அடுக்கும் கொத்தனார்கள் தான் பெருகி வருகிறார்கள். ஒரு வரி எழுதினும் புதுக் கருத்து தெறிக்க எழுதும் புதுமைக் கவிகளுக்கே பஞ்ச 1.பி.ஈய்ப் போய்விட்டது. தற்போதையக் கவிகளுக்கு இன்னும் மான்விழியும் தேன் மொழியும் வந்து உதவாமல் இருக்க முடியவில்லை.

இருந்த 3" லும் தமிழ் மரபை அறிந்து, வார்த்தையின் ஸ்தானம், வலு முதலியவற்றை அறிந்து நல்ல கவி எழுதும் இளைஞர்களும் இல்லாமல் போகவில்லை. 'கலைவாணன்' கு. அழகிரிசாமி, ' நாணல்' ' துறைவன்' முதலியவர்கள் : தமிழில் செழுமையையும், இலக்கணத்தையும் நன்கு 82-ணர்த்து, தல்ல கவிதைகளைத் தந்திருக்கிறார்கள். இவர் களைப்போலவே தமிழில் இன்னும் பல இளங் குருத்துக் கவிகள் தோன்றி வருகிறார்கள்.

இவர்களெல்லாம் இருக்க, தற்போது தமிழ் நாட்டில் ' லஷிய தாைளில் ஒற்றைத் தனி விண் மீனாகப் பரிணமிக்கி றோம்' என்று கூறிவரும் ஒரு கூட்டம், கவிதை எங்கள் உரிமை. அதை விலங்கிடக் கூடாது. நாங்கள் வசனத்தி லேயே கவிதை எழுதிக் குவித்து விடுவோம் என்று வீறாப்புப் பேசி, வசனத்திலும் செய்யுளிலும் கூட்டு இல் லாத 'தந்தி பாஷையில்' வார்த்தைகளைக் கொட்டி வருகி றார்கள். அதன் பேர் வசன கவிதையாம் !

78