பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கிறோம். இதில் 6எந்தப் பிரிவில் பாஷையின் ஜீவனைக் காப்பாற்றி வலுவேற்றுகிறோமோ அதைப் பொறுத்துத் தான் கலையம்சம் விளங்கும். வசனம் என்பது டொரிய குளம் மாதிரி. அதில் விழுந்து நீந்தினால், நாம் இஷ்டப் பட்ட.படி பாயலாம்; தலைகுப்புறப் போகலாம்; ஆசனங்க கள் போடலாம். எங்கேயும் மோதிவிடுவோமோ என்ற பலமின்றி விளையாட்டாரம். யாப்பு முறை அப்படி அல்ல, கமலைக் கிணற்றின் உச்சியிலிருந்து விழுந்து, அந்தக் குறிப்பிட்ட சுற்றனவுக்குள்ளே, சுவரில் மோதி மண் டை.யை உடைத்துக்கொள்ளாமல் நீந்தி விளையாடும் கனி சல் காட்டும் பிள்ளை யின் திரWணி வேண்டும், 9.27ப்பு, {{முறையோடு பழகுவதற்கு.

தம்முடைய கருத்துக்களை யாப்பு: 6:21பதிக்குள் மடக்கிக் கொண்டு வரச் சக்தியற்றவர்கள், வசனத்தை வந்தடை கிருர்கள். பாரதியின் " லசன் கவிதைகள் *' இந்தக் தர ணத்தால்தான் எழுந்திருக்க வேண்டும். இருந்தாலும் அது வசனம்! கவிதை அல்ல; கருத்துக் கருவூலம். இந் தச் சக்தியின்மையை நாம் பாரதியிடம் அவருடைய " வசன கவிதை' ' யில் மட்டும் காணவில்லை. பாஞ்சாலி சபதம் படித்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். அர்ஜுன் னும் துரோபதையும் சந்தியாவின் ரத்தப் பிரவாகத்தை. சூரிய அஸ்தமனத்தை ரசிப்பதாக ஒரு காட்சி வருகிறது; பாரதி சூ..: உ. தட!-- அஸ்தமனங்களை நன்கு அனுபவித் திருக்கிறார். அந்த அனுபவம் அகண்டமானது. 2.47ஞ் சாலி சபதத்தில் மேற்கூறிய சம்பவத்தை அத்தினடசி நோக்கிவரும் பாண்டவர்களின் பாதையில் காட்ட விரும்பு கிளர், தம்முடைய! அகண்டாகார மான அனுபவத்தை, காத்துக்குக்கணம் புதிய புதிய எண்ணங்களைத் தாண்

81