பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

ஓம் சூரியாஸ்தமனத்தை வார்த்தைகளில் வடிக்க முயன் இருக்கிறார். மிகுந்த ஆர்வத்தோடு, அமைதியை இழந்து எண்சீர் விருத்தத்தில் தமது அனுபவத்தை வடிக்க ஆரம் பிக்கிறார், ஓரிரண்டு பாடல்களிலேயே, தமது கைக்குள் சிக்கரது எதுகை மோனைக் கோப்பில் அகப்படாமல், அனுபலம் தப்பி ஓடுவதை உணர்கிறார். உடனே எண்சீர் கருத்தத்தைக் கைவிட்டு, அதனினும் இலகுவான 'அக மேல்' முறைக்குத்தஈவி, அதிலாயினும் தமது அனுபவத் தைச் சரிவர வடிக்கப் பாடுபடுகிறார். அதிலும் அவருக்குப் பூரண திருப்தி 5ஏற்படவில்லை. உடனே யாப்பு முறை யைக் கைவிட்டுவிட்டு, புத்தகத்துக்குப் பின்னுள்ள குறிப் 442326ல் தனது அனுபவத்தை நல்ல வசனத்தில் தாராள 23 மொழி பெயர்த்து, ஒருவாறு திருப்தி அடைகிறார். இந்தச் சோதனைdை.) இன்று 'வசன கவிதை' எழுதும் ஆசிரியர்கள் உணராமல் இருக்க முடியாது, உணர்ந்தும், அந்த வசனத்தை * வசன கவிதை' என்று அழைக்கிறார்கள், " இல்லை ஐயா! அது வெறும் வசனந்தான்” என்று செ' என்ர னால், " அது கவிதைக்குரிய கருத்து, அது வசனமா Rருக்க முடியாது, கவிதைதான் என்கிறார்கள். யாப்பு இலக்கணம் கைக்குள் அடங்காமல் போனால், வசனத்தை ஆசிரியர்கள் கையாண்டால், அது கவிதையாகிவிட முடி 'எது, கருத்து மட்டும் கவிதை ஆகிவிட முடியாது; கட் டுக் கோப்பும் சேர்ந்துதான் கவிதையாக முடியும். ஆத வின் இந்த மாதிரி முயற்சிகளை நாம் ' வசன கவிதை' என்னே, 'கவிதா வசனம்' என்றே சொல்ல முடியாது! வசனம் வேறு; கவிதை வேறு. இரண்டிலும் சேராது, திற்கும் இந்த வசன கவிதை முயற்சி, ஆற்றிலும் சேற்றி ஓம் காலூன்றிய மாதிரி, ஸ்தம்பித்து நிற்கத்தான் முடியும்.