பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

உடைபட்டு, அபசுரம் தட்டுகிறது. ' இப்படி ஏன் இலக்க ணச் ஈழவில் இவர்கள் கஷ்டப்படவேண்டும்?' என்ற அனுதாபம் உண்டாகிறது. இந்த அனுதாபம் அவர்களுக் கும் ஓ.ண்ட. ஈகியிருக்கிறது. தம்மீதே ஏற்பட்ட இந்த அனு தா:பத்தால், அவர்கள் தாம் கூறவந்த கருத்துக்களை அழ கிய வசனத்திலேயே கூறினார்கள். இருப்பினும் அதை வசனம் என்று கூதி அவர்கள் விரும்பவில்லை, காரணம், இலக்க8937ம் என்பது ஒரு விலங்கு என்றும், அதற்குள் சிக்காமல், புது வழியில் வசனத்தில் கூறிவிடுவதும் கவி அத்தான் என்றும் கருதினார்கள்.

இலக்கணம் கவிதைக்கு எப்படி உதவுகிறது. என் பதை ஆரம்பத்தில் கூறியிருக்கிறேன். இலக்கணம் தனக்கு அடிமையாகாத காரணத்தால், ' ' சீச்சீ! பழம் புளிக்கும்! என்று ஒதுங்குவது போலத்தான் இன்றைய வசமா கவிதா சிரோமணிகளின் செய்கையும் என்று தான் கருதுகிறேன்,

தமிழில் வசனத்தில் கவிதை கிடையாது; பிறக்காது, தமிழ்க் களிக் காதுகள் இசையிலே, சப்த சித்திரத்தின் ஜால விசிறியிலே ஊறிப்போனவை. எதுகையும் மோனையும் தமிழ்க் காதுக்கு இன்றியமையாத கவிதை உணர்ச்சிகள். இந்தக் காதில், வசனத்தில் கவிதை என்று தம்பட்ட 18டிப்பது அறியாkை!). வசனத்திலே கவிதை என்று அவர்கள் இந்தத் தத்தி 4.

Jாஷையிலே திருப்தி காணுவது, தூக்கக் கலக்கத்தில் இன்பம் கனவு போலத்தான், வெறும் மயக்கம். இதிலிருந்து அவர்கள் தெளிவடைந்து உணர்ச்சி பெற வேண்டும் என்பது என் எண்ணம். இல்லை. எங்கல் கவிதை புது மாடல்! என்று, அவர்கள் இன்னும்

84