பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூறிக்கொண்டே. இருந்தால், இந்த ஏமாற்று விதா பாரம் , தமிழ்ச் சந்தையில் ரொம்ப நாள் 'செல் ஓர் : sis,

யாப்பு, எதுகை , மோனைகளின் L!பளை அறிந்து, அவற்றை ஆட்கொண்டால்தான் தமிழில் நல்ல கவிகளை உண்டாக்க முடியும். இதையும் சில மறுமலர்ச்சிக்குனர்கள் உணர்ந்துதானிருக்கிருர்கள், யாப்பு எதுகைகளில் கவி களுக்குப் பயன் அளிப்பதைப் பயன்படுத்தி, நீ..! ரளிப் பறை ஒதுக்கி, நல்ல கவிகளை புது ரூபங்களில் எழுதும் குழு) கவிஞர் வர்க்கம், தமிழில் 10றுமலர்ச்சிக் கூட்டத்திலிருந்து தலை தூக்கிவருகிறது. இலக்கணம் உணர்ச்சிக்கு சாக் கிடும்போது, அதை விலக்கியோ, ஏமின்ந்தே , காதை மாற்றியோ கவியின் போக்கைத் தடையின்றிச் செல்ல விடுகிறார்கள். அதாவது, கவியின் ஜீவனுக்கு 12-ரம்) கூட்டும் எதுகை மோனை சீர் முதலியவை எங்கேனும் அதே ஜீவனைக் குலைக்க முனைந்தால், இலக்கணத்தை வெற்றி கண்டோ , விலக்கியோ கவியின் ஜீவலைreம், “சிதும்' 'என்னும் பாவ லயத்யுைம் நிலை நிறுத்த முயலு கிறார்கள். இந்த விதமான புது முயற்சி இன்று தமிழ் நாட்டில் ஒரு விழிப்பை உண்டாக்க முடியும். வேர் வெ. கந்தசாமிப் பிள்ளை, திருச்சிற்றம்பலக் கவிராயர் முதலியவர்கள் இந்த வழியில், தமிழ் மரபு தப்பாது மறு மலர்ச்சிக் கவிதைகளைப் படைத்து வருகிருர்கள்," இதப் புதிய பாதையின் வெற்றியை நாம் இனிமேல் தான் பரிபூர ண மாக உணர முடியும். எனினும் முன் கூறிய வசன கவிதை நபர்களில் ஒரு சிலர் தங்கள் தந்தி பாஷ்ைடை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்தப் புதிய பரம்பரையின் வழியிலே வரப் பாடுபடுகிறார்கள். இந்த வழியில் கவிதைகள்

85