பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையை மறக்க முடியுமா? 'கம்பனின் ராமனை மறக்க முடியுமா ? புதுமைப் பித்தனின் கந்தசாமிப் பிள்ளைkைi மறக்க முடியுமா? அவர்கள் அத்தனை உயிரோடு, ஜீவகளை ததும்பும் சிருஷ்டி வல்லமையில் பிறந்தவர்கள்.

மயப்புளான் தனது நூலின் முன்னுரை ஒன்றில், ** உலகத்துப் பொருள்களை நேர் நின்று நீயே பார். உனக்குப் புதிதாக ஏதாவது தோன்றலாம். பழைய உ.வமைகளும் கருத்துக்களுமே அதிலிருந்து உதிக்க வேண்டுமென்ப தில்லை. உன் அனுபவம் எவ்வளவோ சொல்லிக் கொடுக்கும். ஒவ்வொரு பொருளாலும் எப்போதும் ரகசியம் பதுங்கியே கிடக்கிறது '* என் நீ) கருத்தோடு எழுதுகிருர்,

இன்றைய தமிழ்ச் சிறுகதை ஆசி:FYயர்களுக்கு இதைத் தான் சொல்லவேண்டும். வற்புறுத்த வேண்டும். இந்த அடிப்படையிலேதான் சுயமரன் கற்பனைகள் தோன்ற முடியும்,

இரண்டாவது--வாழ்க்கை என்பது முடிவற்றது. வாழ்க்கையில் 1 சுபம், 39ற்றிற்று! என்று வாழி Lபாடும் காலமே கிடையாது. அது முற்றுப் பெருத விஷயம். அப்பகூட இருக்கும்போது, இனம் ஆசிரியர்கள் ஏன் வாழ்க்கையின் உன்னதம் அல்லது வீழ்ச்சி இவைகாைட்டி பற்றியே எழுதவேண்டும்? சாதாரணமான மன நெகிழ்ச்சி சியை வைத்துக்கொண்டு, மனோ தர்மம் என்ற இழை அறுந்து விடாமல், கதை பின்னலாம். இளம் ஆசிரியர்கள்" முயன்றால், வெற்றிக்கு இடமுண்டு.

மூன்றாவது, கதைக்கு வேண்டியது, உண்மைக்குuNாதார்த்த நிலைக்குப் பூராகம் போகாத க தாம்சம் வேண்டும். அதாவது நடைமுறை விஷயங்களைப்பற்றி எழுதுவது