பக்கம்:இலட்சிய பூமி.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$25 இருட்டில் கேட்ட அவன் குரல் அவளுக்கு இனிமையாக இருந்தது. தன் தலையை அசைத்துவிட்டு, விரிந்து கிடந்த இரவு நேர வானத்தை அண்ணுந்து நோக்க ஆச்சரிய மடைந்தான் அவன். பிறகு தன் அருகிலிருந்த பெண் பிள்ளையை கூர்ந்து நோக்கினன். உணர்ச்சிப் பெருக் குடன் அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு, வயிற்றைச் சுருக்கி. ஆழ்ந்த நெடுமூச்செறிந்து மெல்லிய குரலில் கூறலான்ை:-"ஏ ஸ்வாட்!....நாம் இப்போது சுயேச்சையாக இருக்கிருேம்! மேலும் நான் பணக்காரனுகவும் இருக்கிறேன். நீயும் என் னுடன் இருக்கிருய்! வேறு என்ன வேண்டும்' இப்பொழுது ஹவாங் அவர்களிடம் வந்தான். நதியின் குறுக்கே தொங்கிய கயிற்றை வலித்து இழுத்துப்போட அவன் கஷ்டப்படவில்லை. அவர் களைப் பின்தொடர்ந்து எந்தக் கம்யூனிஸ்ட் படை வீரனும் வர மாட்டான் அவனோடு வந்து சேர்ந்து கொள்ள மாவேபெங் காத்துக் கொண்டிருந்தான். ஜேம்ஸை ஹவாங் கடந்தபொழுது, "நீங்கள் தொடர்ந்து செல்லப் போவதில்லையா?" -று கேட்டான். عی. . . . *" ، م "இல்லை, நாம் சற்றே காக்கிருப் "எல்லாம் நல்லபடியாக இ. நினைக்கிறேன். இந்தப் பகுத் کيمي சேர்ந்த ரோந்துப் படைகள் அ. |ல்லை; தவிரவும் இவை முழுவதும் மலைப்பா, ரதேச மாயிற்றே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/524&oldid=753126" இலிருந்து மீள்விக்கப்பட்டது