பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
26

2 வொரு ஆடவய்ைப் பிறந்த மனிதனுடைய கடமை யன்ருே ? வாஸ்தவத்தைச் சொல்லுகிறேன். நான் தடுத்தபின் கீ மூர்ச்சையானபோது உன் முகத்தை பார்த்தபின்தான் நீ இன்னுள் என்று கண்டறிந்தேன் அம்மட்டும் பரமாத்மாவின் கருணேயில்ை_உன் உயி ரைக் காத்தவனுனேன் இந்த சந்தோஷமே எனக்கு தக்க கைமாறு பகவத் கீதையில் ஒவ்வொருவரும் கைமாறு கருதாது தன் கடமையைச் செய்வதே முறை என்று கூறியிருக்கிறது அல்லவா?’ என்ருர், சந்தோஷம்-(மெல்ல) அவன் மறக்கவில்லை யார் ஸ்வாமி. சீக்கிரம் சொல்லுகிறேன் ; நீ சொல்ல வேண்டியதை சீக்கிரம் முடி. இதோ முடிக்கிறேன்-பிறகு நான் எவ்வளவு வற் புத்தியும் அவர் மறுத்தபோது கான் கொஞ்சம் கோபம் கொண்டு ஐயா என்னிடமிருந்து கைமாறு பெற உங்களுக்கு இச்சையில்லே போலும், என்று மொழிந்தேன்-ஐயோ அப்படி ஒன்றுமில்லை நீ கொடுப்பதை நான் மறுப்பனே. ஆயினும் உன்னல் கொடுக்க முடியாததை ஒரு வேளை நான் கேட்டால் நீ என்ன செய்வாய் என்று அஞ்சுகிறேன் என்ருர், அதன்மீது அவர் உட்கருத்தைக் கொஞ்சம் அறிந்தவ ளாய் நான் உங்களுக்குக் கொடுக்கக் கூடாதது என் னிடம் ஒன்றுமே இல்லை என்று கொஞ்சம் காணத் துடன் கூறினேன்-அதன் பேரில் அவர் என் மீது தனக்கிருக்கும் காதல்ேத் தெரிவித்தார். சுருக்கிச் சொல்லுமிடத்து அவர் மீது எனக்குள்ள காதலே நானும் தெரிவித்தேன். பிறகு இருவருமாய் எங்க ளுக்கு இவ்வளவுஅருள் புரிந்த ஒற்றியூர் ஈசனப் பணிய வேண்டுமென்று கோவிலுக்குப் போய் கர்பகிரகத்தில் ஸ்வாமியை தரிசித்து விட்டு வெளியில் பிரதட்சண மாய் வரும்போது அங்கிருந்த மகிழம த்தின்கீழ் காங்கள் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வது என்று பிரமாணம் செய்து கொண்டோம். இது தான் என் விர்த்தாந்தம். இப்பொழுது முதலில் நான் உங்களைக் கேட்ட கேள்விக்குத் தய்வு செய்து பதில் சொல்லுங் త్ప్రథT,