பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

ји கு 冥函 இடம் : 40 இதுக்குத்தான் நம்ப பெரியவங்கொ பெண் பார்க்கிற திால்ை பொம்மனுட்டிகளை அனுப்பிச்சி எல்லாம் விசாரிக்கிகினு வரணு மிண்ணு ஏற்பாடு பண்ணி வைச்சங்கொ. இங்க காலத்து படிச்ச முண்டங் களுக்கு அதெல்லாம் தெரியுதா. குருபாதம் திரும்பி வருகிருன். அத்தான் நான் மைலாப்பூருக்கு போகலே நான் குறள்ளே படிச்சுது ஞாபகத்துக்கு வந்தது. அதுலே "அறத்தாத்தின் இல்வாழ்கை யாற்றின் புறதாட்டில் போய் பெறுவதெவன்” என்று எழுதியிருக்கிற்து அத்தொட்டு நிச்சயதார்த்தம் ஆன பெண்ணேயே கட்டிக்கலாமென்று தீர்மானம் பண்ணிட்டேன் ஆகவே நீங்க அதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கொ. படிச்ச முட்டாள் இண்ணு .ே தான் அதுக்கு சரி யான உதாரணம்-இப்பவாவது புத்தி வந்துதேஅப்படியே செய்யறேன் பயப்படாதே. மூன்ருவது காட்சி ஆனந்தராஜூவின் சயனக்கிரகம் புஷ்பங்கள் முத லியவைகள்ல் கட்டில் அலங்களிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் இருக்கும் ம்ேஜையின் மீது ரீகிருஷ்ண ப்ரீமாத்மா தேர் மீதிருந்து அர்ஜுனனுக்கு கீதோ பதேசம் செய்வதுபோல் ஒரு பொம்மை வைக்கப் பட்டிருக்கிறது. ஆனந்த ராஜூ அ ைற யில் உலாவிக்கொண் டிருக்கிருன். என்ன ஆச்சரியம்! நான் எவ்வளவோ மன உறுதி யுள்ளவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், கினைப்பது நமது பொறுப்பு நடப்பது பகவத் பொறுப்பாயிருக்கிறதே. அன்றைய தினம்-(ஜேபி யிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து படிக்கிருன்.) 'கல்யாணப் பெண்ணுக்கு பெரியம்மை வார்த்து இப்பொழுது கான் சொஸ்துமாகி வருகிருள், முகத் தில் சொட்டை விழுந்திருக்கிறது. இதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது எங்கள் கடமை. இவ்விஷ் யத்தை மாப்பிள்ளைக்கு அறிவித்து அவர் எங்கள்