இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இனப்பெருக்கம் 墨慧鼻
படம்-40: இரண்டு முறைகளில் இரண்டு முட்டை களில் இரட்டைக் குழவிகள் உற்பத்தியாவ தைக் காட்டுதல்:
படத்தின் மேற்பகுதி ஒரே சூற்பை யினின்றும் இரண்டு முட்டைகள் தோன் றிக் கருவுறுவதையும், கீழ்ப்பகுதி இரண்டு சூற்பைகளின்றும் ஒவ்வொரு முட்டை யாக இரண்டு முட்டைகள் தோன்றிக் கருவுறுவதையும் விளக்குவதை அறிந்து தெளிக;