பக்கம்:இல்லற நெறி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

இல்லற நெறி


தில்லை. வெவ்வேறு முட்டைகளிலிருந்து கொன்றுவதால் இவ ற்றுள் ஒன்று ஆணுகவும் ஒன்று பெண்ணுகவும் இருக்க லாம். இவற்றின் உடற்கூறுகளும், உளக்கூறுகளும், மீப் பண்புகளும் வேறுபட்டிருக்கும். இவைகளை இருகரு இரட் டையர்' என்று வழங்குவர். இரண்டு தனி முட்டைகளில் தோன்றி இரட்டைகள் கருப்பையில் இருக்கும் நிலையைப் படத்தில் (படம்-41) கண்டு தெளிக.

وسیه"

படம்-41 : இரண்டு தனி முட்டைகளில் தோன்றி இரட்டைக் குழவிகள் கருப்பையில் இருக் கும் நிலையினை விளக்குவது. சில சமயம் இரண்டுக்கு மேற்பட்ட முட்டையணுக் கள் ஒரே மாதத்தில் முதிர்ச்சியடைந்து ஒரே சமயத்தில் கரு வுறலாம். இவ்வாறு முதிர்ச்சியடையும் முட்டையணுக் களும் ஒரு சூற்பையிலிருந்தோ இருசூ ற்பைகளிலுமிருந்தோ

83. GG5 &@ g|T1:..aol-us?— Fraternal twins

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/240&oldid=1285195" இலிருந்து மீள்விக்கப்பட்டது