பக்கம்:இல்லற நெறி.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம் 47: படம்-47:

tru—aħ 48: சாதாாணமாகப் புணரும் இயல்புடன் உள்ள ஆணுறுப்பின் நிலையினை விளக்குவது. இங்கு விந்துப் பாய்மத்தில் விந்தனுக்கள் கருவுறச் செய்வதற்கேற்ற அளவு நன்னிலையிலுள்ளன என்பதைப் படத்தின் மேல் வட்டப்பகுதி தெரிவிக்கின்றது.

படம்- 18: பிள்ளைப்பேறு ஏற்படா ஆண்மையின்மையினை

விளக்குவது. இங்கு விந்துப் பாய்மத்தில் விந்தணுக்கள் இல்லாமை யைப் படத்தின் மேல் வட்டப்பகுதி உணர்த்துகின்றது. வெள்ளை நோயினுல் எபிடிடைமிவில் ஏற்பட்ட வீக்கத்தின் காரணமாக விந்து பாயும் தூம்பு அடைபட்டுக் கிடப்பதைப் படத்தின் கீழ்வட்டப் பகுதி விளக்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/317&oldid=598241" இலிருந்து மீள்விக்கப்பட்டது