பக்கம்:இல்லற நெறி.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

இல்லற நெறி


இருவரும் விரும்பக்கூடிய செயலாக அமைதல் வேண்டும். அஃதாவது, புணர்ச்சிக்கு முன்னர்க் கணவன் மனைவியைப்பல் வேறு முறைகளில் ஆயத்தம் செய்து அவளைப் புணர்ச்சிக்கு விரும்பித் தயாராகும்படி செய்தல் வேண்டும்.

புணர்ச்சிக்கு முன்னர் ஆணின் பீடிகை: இனி, புணர்ச் சிக்கு முன்னர் கணவன் மேற்கொள்ளவேண்டிய பீடிகை யைப் பற்றிச் சிறிது கூறுவேன்: பாலுறவில் உளக் கூறு களும் உள்ளக் கிளர்ச்சிபற்றிய கூறுகளும் நெருங்கி இணைந் துள்ளன; சாலுறவுப் பீடிகையில் இந்த இரண்டையும் தாம் கருதுதல்வேன்டும். உள்ளக் கிளர்ச்சிக்கூறுகளில் ஆன் பென்னே தாடி விரும்புவது பண்பாட்டின் அடிப்படை. தனிப்பட்டவர்களின் மேம்பட்ட உணர்ச்சி நிலை, தம்பதி களின் மனப்பாங்கு, மனநிலை, அந்தந்த அமயத்திலுள்ள சூழ்நிலைகள் ஆகியவற்றைப் பொறுத்தது. பல்வேறு வித மாக அணுகுவது சாத்தியப்படக் கூடியது. ஒரு சமயம் ஒருவர் மேற்கொள்ளும் முறை மிக உயர்ந்த அளவு துரன்ட வாக அமையலாம்; இதே முறை பிறிதொரு சமயம் அவ ருக்கோ அல்லது பிறிதொருவருக்கோ வெறுத்தொதுக்கத் தக்கதாகவும் போய்விடலாம். சில சமயம் ஒரு சொல், ஒரு சைகை, ஒரு நிகழ்ச்சியைச்சுட்டுதல், ஒருமணம்-இவற்றுள் ஏதாவதொன்று தொடர்ந்து நடத்தும் காம விளையாட்டினே விட ஆற்றல் வாய்ந்தது.

கண்ளுெடு கண் இணை நோக்கொக்கின் வாய்சொற்கள் என்ன பயனும் இல.81 என்ற வள்ளுவர் குறிப்பிடும் சைகையை எண்ணி மகிழ்க: ஆகவே, நடைமுறையில் மேற்கொள்ள வேண்டிய நடத்தை இவ்வாறுதான் அமைதல் வேண்டும், அல்லது ஒரு குறிப் பிட்ட விதிகளைத்தான் தழுவவேண்டும் என்று கூறுவதுசாத்தி யப்படக்கூடியதன்று; அதுவிரும்பத் தக்கதுமன்று. மானிடித்

59g Loertil irāej—Temperament 60. 10&sjön–Mood 61. குறள்-1100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/386&oldid=1285261" இலிருந்து மீள்விக்கப்பட்டது