பக்கம்:இல்லற நெறி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இல்லற நெறி


உடல் முறையிலும் இன மேம்பாட்டியல் முறையிலும்’ இனப் பெருக்கத்திற்குத் தடையுண்டாக்கும்; அத்தகைய நிலை அவர்களிடம் இல்லாதிருப்பதே இனப்பெருக்கப் பொருத்தமாகும். பெரும்பாலும் இந்நிலை மணமக்களின் பொது உடல் நலத்தையும் வேறு சில கூறுகளையும் பொறுத் தது. இதனை அடுத்த கடிதத்தில் ஓரளவு தெளிவாக்குவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

82. • -ã) gp60pu9ã–-Physically. 33. இனமேம்பாட்டியல் முறையில்-Eugenically;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/42&oldid=1285096" இலிருந்து மீள்விக்கப்பட்டது