பக்கம்:இல்லற நெறி.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 42 Í

சிலர் ஆணினத்தையே வெறுக்கக் கூடிய மனப்பான்மையை யும் பெறுவதுண்டு. இவற்றையெல்லாம் நன்குணர்ந்த தமிழர்கள் பெண்களை மெல்லியலார்’ என்றும், ஆங்கிலேயர் :Weaker Sex என்றும் வழங்கி ர்ைகளோ என்று கருத வேண்டியுள்ளது. ஆகவே, கணவன், மனவியின் விருப்பத் திற்கிணங்க அவளை நெருங்க வேண்டு என்றும், அவளு டைய நம்பிக்கையைப் பெறுவதற்கேற்ற யுக்தி முறைகளை யெல்லாம் அவன் கையாள வேண்டும் என்று ம் வாத் ஸ்பாய னர் கூறுவர். அதற்குரிய குறிப்புகளையும் தன் “காம சூத்திரத்தில்' தருவர்.

திருமணம் ஆனபிறகு ஒரு தம்பதிகளிடையேமேற்கூறிய தசையிறுக்கம் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்றும் வினவலாம். கூறுவேன்; முதலாவதாக கணவனும் மனைவி யும் இந்த நிலைமை ஏற்பட்டதற்குரிய மூலகாரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் சங்கடத்தின் இயல்பினை நன்கு புரிந்துகொண்டு விட்டதாலேயே அதனைத் திருத்துவதற் குரிய வாய்ப்புகள் அதிகம். உடலியல், உளவியல், பாலுற வுக்களைபற்றிய அறிவினைப் பெறுதல், மனைவியின் மனப் பான்மையை மாற்றியமைத்தல், உடற்கூற்றிலுள்ள இயல் பி.கந்த அமைப்புகளைத் திருத்தியமைத்தல், தேவையானுல் செயற்கை முறையில் கன்னிச் சவ்வினை விரித்தல் போன்ற முறைகளை மேற்கொண்டு நேரிட்ட இடர்ப்பாட்டினைப் போக்கிவிடலாம்.

தம்பதிகளிடையே தக்க பாற்கல்வியும் பாலைப் பற்றிய அறிவியல் மனப்பான்மையும் அமைந்திருந்தால் இத்தகைய கோளாறுகள் ஏற்படுவதற்கே காரணம். இல்லை.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/427&oldid=598485" இலிருந்து மீள்விக்கப்பட்டது