பக்கம்:இல்லற நெறி.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 必然需

இந்நிலைக்குக் காரணம் என்றும் கருதினர்; தம்முடைய கிரு மணம் பாழ்பட்டது என்றும் மனமுடைந்தனர். எனினும், மனைவி மருத்துவச் சோதனைக்குட்படுத்தப் பெற்ருள். அவளு டைய பெண் குறியிலும் யோனிக்குழலிலும் வீக்கம் கண்டி ருந்தது. அவ் வீக்கம் சிகிச்சையில்ை குணப்பட்டது. அதன் பிறகு அவர்கள் புணர்ச்சியில் ஈடுபடுங் கால் வலியே தலைக் காட்டவில்லை; நல்ல புணர்ச்சிப் பொருத்தப்பாடு அவர்களி டம் நிலவத் தொடங்கியது: தக்கக் கவனம் இல்லையாயின், ஒரு சிறு தடையும் மணமுறிவில் கொண்டு செலுத்துதல் கூடும் என்பதை வற்புறுத்தவே இதனைக் கூறினேன். மருத் துவர் கவனத்திற்குக்கொண்டு வராமல் எச்சங்கடத்தையும் வளரவிடக் கூடாது என்பதை நீ நன்கு உணர்தல் வேண் டும். இளதாக முள்மரம் கொய்க" என்ற வள்ளுவர் வாக் கினை ஈண்டு நினைவு கூர்க:

பெண்களிடம் பால் விருப்பமின்மை பொதுவாக ஆண் களிடையேயும் பெண்களிடையேயும் பால்விழைவில் பல் வேறு வேறுபாடுகள் உள்ளன. சிலர் தீவிரமான பாலுந் தலை யும் வேறு சிலர் குறைந்த அளவு (பாலுந்தலே18 இல்லாம லும் பாலுந்தலையும் பெற்றுள்ளனர். இவர்கட்கிடையில் உள்ளவர்கள் பல்வேறு படிகளில் பாலுந் தலைக் கொண்டுள்ள னர். பால் விருப்பமின்மை பெரும்பலும் பெண்களாலேயே தான் அதிகமாக அதுவும் பல்வேறு வடிவங்களில்...தலைக் காட்டுகின்றது. சிலரிடம் பால் தூண்டலே காணப்படுவ தில்லை. அஃதாவது, அவர்களிடம் பால்விடாயே இருப்ப தில்லை. வேறு சிலரிடம் தீவிரமான விழைவு காணப்பெறு கின்றது; இவ்வுழைவு எளிதிலும் எழுப்பப்பெற வல்ல தாகவும் உள்ளது. ஆனால், அவர்கள் இணைவிழைச்சில்

17. குறள்-879 I 8. . utr gylis gá)–Sexual drive. 1 9. Lará gýggj t:it ruslsä, FM Lo —Sexual frigi dity 20. பால் துரன்டல்-Sex at urge 31, rustás? Lorū-Sexual appetite

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/429&oldid=598489" இலிருந்து மீள்விக்கப்பட்டது