பக்கம்:இல்லற நெறி.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 435

பான மானிடப் பண்பு என்றும், அஃது உயிரியில் ஆழ்ந்து பதிந்திராததால் அதில் பல்வேறு மாற்றங்களும் இயல் பிகத்த நிலைகளும் காணப்பெறுகின்றன என்றும் அவர்கள் கருதுகின்றனர். எனினும், சில மருத்துவ நிபுணர்கள் இந்நிலை சிலரிடம் காணப்பெருமைக்குச் சில பிரத்தியேக மான உடல், உள்ளக்கிளர்ச்சி பற்றிய காரணங்கள் இருப்ப தாகக் கூறியுள்ளனர். அவற்றைஈண்டு உனக்குவிளக்குவேன்.

உடன்பற்றிய காரணம் பெண்களின் பிறப்புறுப்புகளில் காதல் சார்ந்த உணர்ச்சிகளை எழுப்பவல்ல இடங்கன் அமைந்திருப்பதைப் பொறுத்துள்ளது. பெரும்பாலும்பெண் களின் காம உணர்வு எல்லைகள் யோனிலிங்கத்திலும் ஆத னைச் சுற்றியுள்ள இடங்களிலும் அமைந்துள்ளன என்பதை ஏற்கெனவே உனக்கு விளக்கியுள்ளேன். பாலுறவுகள் ஏற் படுவதற்கு முன்னர் இந்தப் பிறப்புறுப்புகளைக் குறிப்பாக யோனிலிங்கத்தைத் தூண்டிப் பெண்கள் காம இச்சையில் திருப்தியடைகின்றனர் என்பதையும் நீ நன்கு அறிவாய். இளமையிலும் முன்-குமரப் பருவத்திலும் இப்பகுதிகளைத் தானகத் தூண்டுவதனுலும், பால்விளையாட்டில் இப்பகுதி தூண்டப் பெறுவதனுலும் காம உணர்வுகள் யாவும் மேலும் இப்பகுதிகளிலேயே திரளுகின்றன. பின்னர், பாலுறவுகளைத் தொடங்கியதும் ஆண்குறி யோனிக்குழலின் கவர்களில் உராய்வதால் காம உணர்ச்சிகளை அடையலாம் என்று எதிரி பார்க்கப் பெறுகின்றது. ஆனால், பெரும்பாலான பெண்களி டம் யோனிக்குழல் காம உணர்வுடையதாக அமையவில்லை. பால் வாழ்க்கை முற்றிலும் நன்முறையில் அமைந்த பிறகும் கூட பாலுணர்ச்சிகள் யோனிலிங்கப் பகுதியிலேயே திரண்டு கிடக்கின்றன. இதனுல்தான் பெரும்பாலான பெண்கள் பிறப்புறுப்புகளைத் துண்டுலதஞலேயே எளிதாக உச்சநிலை உணர்வினை அடைகின்றனர். ஆனல் அவர்கள் யோனிக்குழலின் மூலம் உச்சநிலை உணர்ச்சியினை அடையவே முடியாது; இனேவிழைச்சின்மூலம் கிறிதேனும் அவர்கள் திருப்தியை எய்துவதில்லை. யோனிக் குழலின் சுவ: கவிலிருப்பதைவிட யோனிவிங்கத்திலும் சிறிய உதடுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/441&oldid=598517" இலிருந்து மீள்விக்கப்பட்டது