பக்கம்:இல்லற நெறி.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகன் 48ኛ

துாரத்தை அளந்து அஃது அரை அங்குலத்திலிருத்து இரன்டரை அங்குலம் வரையிலும் இருப்பதாகவும் சராசரி தூரம் ஒன்றறை அங்கும்ை என்றும் கண்டுள்ளனர்; எளிதில் உச்ச உணர்ச்சியை எய்தும் பெண்களிடம் இத்தாரம் குறை வாக உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனினும், உச்சநிலை உணர்ச்சியில் பங்குபெறும் வேறு உடல் உளக் கூறுகளையும் பொறுத்தே இதனை அறுதியிடல் வேண்டும் என்ற எச்சரிக்கையையும் அவர்கள் தந்துள்ளனர்.

இனி, உள்ளக்கிளர்ச்சியற்திய கூறுகள் எங்ஙனம் உச்ச நிலை உணர்ச்சியில் பங்கு பெறுகின்றன என்பதையும் ஒரு கிறிது விளக்குவேன்: ஏற்கனவே வேறு முறைகளில் பால் பொருத்தமின்மைக்குக் கூறிய காரணகிகள் அனைத்தையும் ஈன்டு மீன்டும் நினைவு கூர்க, பிறப்புறுப்பு வலிப்பிலும் பால் விருப்பமின்மையிலும் கொண்டுசெலுத்தக்கூடிய உனக் கூறுகள் அனைத்துமே உச்சநிலை உணர்வுத் திறனின்மையை விளைவித்தல்கடும். த.வருண முறையில் பால் போதனை, உள் தடைகள், அடிக்கு முறைகள் அச்சங்கள், கவகைன் யாதா வது ஒருவித பால் அதிர்ச்சிகன்’ குழவிப் பருவப் பிடிப்பு கவி7ே, ஒரு பால் (homo sex) கவர்ச்சி போன்ற பால்விலகல் கள்-ஆகியவற்றுள் ஏதாவதொன்று உச்சநிலை உணர்ச்சிதி துலங்களில் சங்கடகளை விளைவித்தல் கூடும், உச்சநிை உணர்ச்சியினை அடிைய முடியாத நூலே, பால் தழுவலுக்கு தளவிலி முறையில் முற்றிலும் சரன் அம்ை. ஒப்புக் கொள்ளாத நிலையினே உணர்த்துகின்றது என்று உளவியலார் கருதுகின்றனர்.

ஒரு பெண்ணின் உடலைச் சோதித்து அவளுடைய பால் துலங்களின் திறனை அறுதியிடல் முடியாது. உடற் சோதனைகளால் இதனை முற்றிலும் அறிந்து கொள்ளவும் இயலாது. யோனிலிங்கம் அல்லது அதன் கவசத்தின் அளவு, அதன் கனம், அல்லது சிறிய உதடுகளின் அளவு, அவற்றின் கனம் போன்றவை பால் உணர்ச்சியை எழுப்பும்

36. t Itráð siSiiS5A5 ár—Sexual shocks 57. g5 paío q5cuta ou. Lo cir—Infantile fixations.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/443&oldid=598521" இலிருந்து மீள்விக்கப்பட்டது