பக்கம்:இல்லற நெறி.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 439

மட்டிலுமே பென்னின் உச்சநிலை உணர்ச்சித் துலங்கலுக் குரிய பிரச்சினை அல்லவென்று ஒரு சில மருத்துவ நிபுணர் கள் கருதுகின்றனர். கணவன்மாரின் ஆண்மை சராசரி நிலைக்கு அதிகமாக இருந்தும், புணர்ச்சிக்கு முன்னர் நீண்ட நேரம் காதலுரடாட்டத்தை மேற்கொண்டும், கலவி புரி வதை நெடுநேரம் நீட்டியும்கூட உச்சநிலை உணர்ச்சியை அடைய முடியாத மனைவிமார் இருத்தலைக்கொண்டு வேறு உடல், உளக்கூறுகள் இந்நிலைக்குக் காரணங்களாக இருத் தல் வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

பெரும்பாலான ஆடவர்கள் கலவியின்பொழுது ஒரு பெண் முழுமையாகத் துலங்காதிருப்பது அவள் தங்கள் மீது அன்பற்றிருப்பதற்கு ஓர் அறிகுறி என்று கருதுகின்றனர். ஆளுல், அண்மையில் மேற்கொள்ளப் பெற்ற ஆராய்ச்சி களால் உச்சநிலை உணர்ச்சியை அடிையும் திறன்னின்மை எந்த விதத்திலும் அன்பின் குறைவினையோ கவர்ச்சின்மை யையோ உணர்த்த வில்லை என்பதை நீ அறிதல் வேண்டும்: ஒரு பெண் மிகவும் உண்மையாகவும் அதிகமாகத் தன் கணவன்மீது பற்றுடையவளாகவும் இருக்கலாம்; ஆயினும் அவள் அவனுடன் மேற்கொள்ளும் பாலுறவுகளில் ஆழ்ந்த திருப்தியை அடைய முடியாதவளாகவும் இருக்கலாம். பெரும்பாலான எண்ணிக்கையில் பெண்கள் கலவியில் பெறும் இன்பத்தைவிடக் கலவிக்கு முன்னர் மேற்கொள்ளப் பெறும் காதலுரடாட்டத்தில் அதிக இன்பத்தை அடைகின் றனர். ஆகவே அவள் கலவியில் உச்சநிலை உணர்ச்சியை அடைவதில் தவறுவது எவ்விதத்திலும் தன் கணவன் மீது குறைவான அன்பையோ கவர்ச்சியையோ அவள் கொண்டுள் ளாள் என்பதற்கு அறிகுறியன்று என்பது உணரத்தக்கது.

உச்சநிலை உணர்ச்சியின்மை, ன் விளைவுகள்: ஒரு பெண் உச்சநிலை உணர்ச்சியை அடையத் தவறிஞல் அஃது அவளு டைய உடல் நலத்தைப் பாதித்தல் கூடுமா என்று நீ வின . லாம். கூறுவேன்; ஒரு பெண் தீவிரமான உணர்ச்சியை அடையமுடியாவிட்டாலும், அவள் கலவியினல் பெரிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/445&oldid=598526" இலிருந்து மீள்விக்கப்பட்டது