இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அன்புப் படையல்
சாந்தியின் வடிவம்; செந்தமிழ்த் தென்றல்
சால்பினுக் கமைந்ததோர் உரைகல்; காந்தியின் நெறியால் நல்வழிகாட்டி:
கருணையாம் திரை தவழ் வேலை; பாந்தளை முல்லை அலங்கலாய்ச் செய்யும்
பண்புரு; பென்மையைப் போற்றும் ஏந்தலார்-அமரர்-திரு. வி. க. பதத்தில் எழில்மணம் பெறுகஇந் நூலே,