பக்கம்:இல்லற நெறி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இல்லற நெறி


ஒரு தனியாளின் ஒவ்வோர் உயிரணுவிலும் ஒரேவகை உயிரினங்களின் உடலிலுள்ள உயிரணுவிலும் ஒரே எண் ணிைக்கையுள்ள நிறக்கோல்களே உள்ளன: இரப்பரில் மிக நுண்ணிய நூலிழுத்து அதை நீளமாகவும் குட்டையாகவும் சிறு சிறு துண்டுகளாக வெட்டினல் எப்படியிருக்குமோ அவ் வாறு இந் திறக்கோல்கள் காணப்பெறுவதைப் படத்தில் (படம் 2) காண்க. நிறக்கோல்களை வண்ண நொசிகள்' என்றும் வழங்குவர்.

கிறக்கோல்கள்: உயிரணுவின் ஒரு சி ற ப் பி ய ல் பு யாதெனில், அதில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள நிறக்கோல்கள் அடக்கியிருப்பதேயாகும். இஃது உயிரிக்கு உயிரி மாறுபடும். ஈயின் உயிரணுவில் 4 இணைநிறக் கோல் களும், எலியின் உயிரணுவில் 20 இணைகளும், குரங்கின் உயி ரணுவில் 54 நிறக்கோல்களும், மாட்டின் உயிரணுவில் 16

. !! ( \) ) . ശ്

SAM AAAA AAAAS JJ MMM SSASAS SS 0S S

را هم «t ۴ م م r ) ۴/ ۶۴

படம் 3 : மானிட உயிரணுவின் நிறக்கோல்கள் 23 இணைகளாக வைக்கப்பெற்றிருத்தல்.

நிறக்கோல்களும் உள்ளன. மானிட உயிரணுவில் 23 இணை நிறக்கோல்கள் இருக்கின்றன. இந்த நிறக்கோல்களை 23 இணைகளாகப் பிரித்து வைத்தால் ஒவ்வோர் இணையும் பார்வைக்கு ஒரே மாதிரியாக இருக்கும். இதனைப் படத்தில் (படம் 3) காண்க: உயிரணுப்பிரிவில்: ஒவ்வொரு நிறக்

52 a.usgspulofiel-Cell division.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/52&oldid=1285101" இலிருந்து மீள்விக்கப்பட்டது