220
இளங்குமரனார் தமிழ்வளம்
―
1
நல்லோர் இயல்பு. இது, ‘கருமத்தால் நாணுதல்’ ஆகும். இத்தகு நாணத்தை ‘உள்ளிங்கம்' என்பது மதுரை வட்டார வழக்காகும். உளி
உ
ஒருவரை நினைந்து ஆர்வத்தால் அழைப்பது விளி எனப் படுதல் பொதுவழக்கு. உள்ளி அழைக்கும் இதனை உளி என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். அவனை உளி என்றால் அவனைக் கூப்பிடு என்னும் பொருளதாம்.
உறக்காட்டுதல்
உறங்காமல் படுத்தும் குழந்தையை உறங்கவைத்தல் உயர்கலை. அதனைக் குறிக்கும் வகையால் உறக்காட்டுதல் என்பது தென்னக வழக்கு. தாலாட்டுதல், பாடுதல், குருவி பொம்மை நிலா முதலியவை காட்டி அழுகையை நிறுத்திச் சோறூட்டி உறங்கச் செய்தல் என்பவை தழுவியது உறக்காட்டுதலாம்.
உறை
உறை
வ
உறைப்பெட்டி, உறைக்கிணறு, உறையாணி, தலையணை பொதுமக்கள் வழக்கில் உள்ளவை.
முதலியவை
அனைத்தும் வ வட்ட வடிவில்
அமைந்தவை. உரலைச் சுற்றியமைந்த மேல் வட்டம் உறைப்பெட்டியாம். வட்டக் கிணறு உறைக்கிணறு ஆகும். இவ்வாறே பிறவும். உறைக் கிணறு இலக்கிய ஆட்சி பெற்றது. உறைபோடுதல், பூண் பிடித்தலாம். இவை தென்னகப்பொது வழக்குகள். உன்னம்
வருங்குறி காட்டும் மரமொன்று உன்னம்’ என வழங்கப்படுதல் புறத்திணையில் உண்டு. உன்னம் என்பதற்குப் படகு என்னும் பொருள் வழக்கு, திருச்செந்தில் வட்டார வழக்காகும். அவர் வளக்குறி காட்டுவதாக அதனைக் கொண்டு மீனவர் வழங்கிப் பொது வழக்காகியிருக்கலாம்.
ர