132
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
பெரும்பணைத் தோளி குணனும் மடனும் அருஞ்சுரத் துள்ளும் வரும்'
என்றும் இணை இயைபு வந்தது.
(குறள் வெண்பா)
“கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய கோடிஉண் டாயினும் இல்
என்றும்,
(நேரிசை ஆசிரியப்பா)
-யா. வி. 42 மேற்.
-திருக். 1005.
“உலாஅ அலாஅ தொருவழிப் படாஅ
எலாஅ எலாஅ என்றிது வினவவும் வெரீஇ வெரீஇ வந்தீ
ஒரீஇ ஒரீஇ ஊரலர் எழவே
என்றும் இணை அளபெடை வந்தது.
-யா. வி. 42.
பொழிப்புத் தொடையும் ஒரூஉத் தொடையும்
39. ஒருசீர் இடைவிடிற் பொழிப்பு ; இருசீர் ஒரூஉ.
1
இவ்வுரை மேற்கோள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் பொழிப்பு ஒரூஉத் தொடைகள் ஆமாறு கூறிற்று.
இ
-
ள்.) முதற்சீர் ஒழிந்த ஒருசீரும், மூன்றாம்சீர் ஒழிந்த ஒருசீரும் மோனை முதலிய தொடை பெறாவாய் வரின் பொழிப்புத் தொடை எனப்பெறும்.
முதற்சீரும் நான்காம்சீரும் ஒழிந்த இரண்டாம் மூன்றாம் சீர்கள் இரண்டும் மோனை முதலிய தொடை பெறாவாய் வரின் ஒரூஉத் தொடை எனப் பெயர் பெறும் என்றவாறு.
‘ஒருசீர் இடைவிடிற் பொழிப்பு'
6
எனவும்,
1. யா.வி.48 மேற்.