இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காக்கை பாடினியம்
(குறள் வெண்பா)
“நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்
என்றும்,
(நேரிசை ஆசிரியப்பா)
“பெருங்கண் கயலே ; சீறியாழ் சொல்லே ;
முருந்தம் பல்லே ; புருவம் வில்லே ; மயிலே மற்றிவள் இயலே ;
தண்கதுப் பறலே ; திங்களும் நுதலே”
என்றும் பொழிப்பு இயைபு வந்தது.
66
(குறள் வெண்பா)
ஆஅஇது வென்கொல் ஆஅழி செல்வழியை ஈஇஇர்ஞ் ஞெண்டு மறைப்பு
என்றும்,
135
-திருக். 320.
-யா. வி. 43 மேற்.
-இ.கு.
66
(நேரிசை ஆசிரியப்பா)
சுறாஅக் கொட்கும் அறாஅ இருங்கழிக் கராஅம் கலித்தலின் விராஅல் மீனினம் படாஅ என்னையர் வலையேஎ
கெடாஅ நாமிவை விடாஅம் விலைக்கே’
என்றும் பொழிப்பு அளபெடை வந்தது.
-யா. வி. 43 மேற்.