உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

நுண்டா துறைக்கும் வண்டலந் தண்டுறை

கண்டனம் வருதல் விண்டன

தெண்கடற் சேர்ப்பனைக் கண்டவெங் கண்ணே'

என்றும் மேற்கதுவாய் எதுகை வந்தது.

66

(குறள் வெண்பா)

'இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்

என்றும்,

(நேரிசை ஆசிரியப்பா)

"வெளியவும் வெற்பிடைக் கரியவும் செய்யவும்

ஒளியுடைச் சாரல் இருளவும் வெயிலவும் பரியவும் பன்மணி சிறியவும் நிகரவும்

முத்தொடு செம்பொனும் விரைஇச் சிற்றிலும் எங்கள் பேரிலும் நடுவே"

என்றும் மேற்கதுவாய் முரண் வந்தது.

66

(குறள் வெண்பா)

உழி பேரினும் தாஅமோ பேஎரார் வாஅழி அன்னாய் அவர்"

என்றும்,

(நிலைமண்டில ஆசிரியப்பா)

'கூஉம் புடைக்கலம் சுறாஅ அறாஅ வறாஅ இடைக்கழி கராஅம் உராஅம்

ஏஎம் எமக்கள மாஅல் எனாஅத்

-யா. வி. 46 மேற்.

-திருக். 628.

-யா. வி. 46 மேற்.

இ. கு.

தாஅம் சொல்லவும் பெறாஅர் இதோஒ

وو

என்றும் மேற்கதுவாய் அளபெடை வந்தது.

-யா. வி. 46 மேற்.