காக்கை பாடினியம்
(குறள் வெண்பா)
“நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும்"
என்றும்,
(இன்னிசை வெண்பா)
“இருங்கண் விசும்பின்கண் மான்ற முகங்காண் கருங்கண் முலையின்கண் வேங்கை மலர்காண் குறுந்தண் சுணைக்கண் மலர்ந்த உவக்காண் நறுந்தண் கதுப்பினாள் கண்”
என்றும் கீழ்க்கதுவாய் இயைபு வந்தது.
66
கீழ்க்கதுவாய்
'இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
என்றும்,
(நேரிசை வெண்பா)
66
குழலிசைக் குரல தும்பி குறைந்த
குண்டுசுனைக் குற்ற மாயிதழ்க் குவளை
குலைவேற் குறவன் பாசிலைக் குளவியொடு குறிநெறிக் குரல்வருத் தடைச்சிய
குறிஞ்சிசூழ் குவட்டிடைச் செய்தநம் குறியே”
என்றும் கீழ்க்கதுவாய் மோனை வந்தது.
(குறள் வெண்பா)
“பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினாற் காமநோய் சொல்லி இரவு”
என்றும்,
141
-திருக். 154.
-யா. வி. 46 மேற்.
-யா. வி. 47 மேற்.
-திருக். 1280.