உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

(நேரிசை வெண்பா)

“பொன்னின் அன்ன புன்னை நுண்டா தன்ன மென்பெடை தன்னிறம் இழக்கும் பன்மீன் முன்றுறைத் தொன்னீர்ச் சேர்ப்பன் பின்னிலை என்வயின் நின்றனன் என்னோ நன்னுதல் நின்வயிற் குறிப்பே”

இதில் கூழை எதுகை வந்தது.

66

(குறள் வெண்பா)

‘ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன்’

145

-யா.வி. 45 மேற்.

என்றும்,

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“கரிய வெளிய செய்ய கானவர்

பெரிய சிறிய இட்டிய பிறழ்ந்த

நெடிய குறிய நிகரில் நீலம் படிய பாவை மாயோள் உண்கண் கடிய கொடிய தன்மையும் உளவே"

என்றும் கூழை முரண் வந்தது.

(குறள் வெண்பா)

“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்

என்றும்,

(நேரிசை வெண்பா)

“நின்றழல் செந்தீயும் தண்புனலும் இவ்விரண்டும் மின்கலி வானம் பயந்தாங்கும்-என்றும்

-திருக். 1109.

-யா. வி. 45 மேற்.

- திருக் 26.