உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

-

தளையாதல் அறிக. ஆனால், ஆய்தத்தை விலக்கி அலகிட அதுடம்பு' என்றமைந்து, மாமுன் நிரையென இயற்சீர் வெண்டளையாகித் தளைபிழைபடாமை காண்க.

66

(குறள் வெண்பா)

“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி”

திருக்.226.

மகரக்

என்பதிலும் ஆய்தம் தள்ளுண்டு அலகுபெறுதல் அறிக. ஆய்தம் தள்ளுண்டு அலகுபெற்றாற் போல குறுக்கம் தள்ளுண்ணும் இடமும் உண்டு போலும். அதனால்

அன்றே,

“கொங்கைக்கும் தூய குலவளைசேர் கோகனகச் செங்கைக்கும் என்னவிலை செப்புவோம்-மங்கை தெரியா மருங்குலுக்குத் தேசம்விலை என்னத் தரியார் மலைவாணர் தாம்

99

-களவியற்காரிகை மேற். 42.

என்னும் வெண்பா கிளிவித் தெளிவுடையாரால் யாக்கப் பெற்றது. இதில் 'தேசம்' என்பதிலுள்ள மகர ஒற்றினை விலக்கி அலகிடாக்கால் ‘தேமாங்கனி'ச் சீராகி ஒன்றாத வஞ்சித்தளை என்னப் பெற்றுச் செப்பலோசை பிழைபடுதல் கண்டறிக.

இவ்விலக்கணத்தைத்,

"தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே அளபெடை அல்லாக் காலை யான

என்று கூறினார். அமிதசாகரனார்.

3.

இகர உகரங்களுக்குச் சிறப்பு விதி

இஉ இரண்டன் குறுக்கம் தளைதப நிற்புழி ஒற்றாம் 'நிலையின ஆகும்.

யா. வி.3.

(பா.வே.) 1. நிலைமைய.

-யா. வி. 4, 94. மேற்.

-யா. கா. 36. மேற்.