உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

றாழா தெதிர்வந்து கோடுஞ் சிலம்ப தருந்தழையே’

(245) “துடியார் இடைவடி வேற்கண்

மடைந்தைதன் சொல்லறிந்தாற் கடியார் கமழ்கண்ணி யாய்கொள்வல் யான்களத் தூரில்வென்ற

'வடியார் இலங்கிலை வேன்மன்னன் வானே றணிந்தவென்றிக் கொடியான் மழைவளர் கொல்லியஞ் 2சாரலிக் கொய்தழையே”

(246) “மாமலைச் சிலம்ப மயிலேர் சாயல் தேமொழி நிலைமை தெரிந்தபின்

3

பூமென் தண்டழை கொள்ளுவன் புரிந்தே”

(இவையெல்லாம்),

(247) "குறையுறுங் கிழவனை யுணர்ந்த தோழி சிறையுறக் கிளந்து சேட்பட நிறுத்தலும்

என்னை மறைத்தல் எவனா கியரென முன்னுறு புணர்ச்சி முறை முறை செப்பலும் மாயப்புணர்ச்சி அவனொடு நகாஅ

நீயே சென்று கூறென விடுத்தலும்

அறியாள் போறலும் குறியாள் கூறலும்

|

85

- திருக்கோவையார் 92.

பாண்டிக்கோவை 138.

படைத்துமொழி கிளவியும் குறிப்புவேறு கொளலும்

அன்ன பிறவும் தலைப்பெயல் வேட்கை

முன்னுறு புணர்ச்சிக் குரிய வென்ப”

என்னுஞ் சூத்திரத்துள்ளும்,

(248) “முன்னுற வுணரினும் அவன்குறை யுற்ற பின்ன ரல்லது கிளவி தோன்றாது

பொருளியல் 42.

-இறையனார் அகப்பொருள் 12.

இறையனார் அகப்பொருள் 9.

என்னுஞ் சூத்திரத்துள்ளும் கண்டுகொள்க.

1. வடிவார். 2. சாரலிற். 3. மு. ப: கொள்குவன்.