உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம்

11

கொழுநீர் நறப்பரு கும்பெரு

நீர்மை யளிகுலமே”

- திருக்கோவையார் 123.

(323) “பூவார் கணியும் புரவியும் திங்களும் வெங்கடுவும் தேவா தியவிவை தம்முடன் சேரப் பிறந்தெழுந்த மூவா மருந்திவ ளாங்கது தன்னை முகந்துமுன்னா ளோவா தருந்து மவர்களே யானென்ன உன்னுவனே'

(324) "மணிநீர்ப் பொய்கை யணிபெற நிவந்த

தாமரை யனையளித் தூமலர்க் கண்ணி 'ஞாயிற் றனையன் யானே யாவதும் வெஞ்சொல் யான்வியந் துரைப்பவும் மெஞ்சாக் கவினிவ ணெய்த லானே'

பழம்பாட்டு.

பொருளியல் 55.

39. கொண்டு நீங்கல் என்பது இவ்வகை யுணர்த்துந் தலைமகன் நீங்கின விடத்துத் தோழி தலைமகளைக் கொண்டு நீங்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(325) “பொன்னனை யான்றில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த மின்னனை யானருள் மேவலர்

போன்மெல் விரல்வருந்த

மென்னனை யாய்மறி யேபறி

யேல்வெறி யார்மலர்கள்

இன்னன யான்கொணர்ந் தேன்மணந்

தாழ்குழற் கேய்வனவே

(326) “வில்வளர் தானை விறன்மிகும்

வேணாட் டரசர்வெம்மைக் கல்வளர் கானம் புகச்செற்ற

கைதவன் கார்ப்பொழில்வாய்

மெல்விரல் நோவ மலர்பறி யாதொழி நீவிரைத்தேன்

- திருக்கோவையார் 125.

1.

ஞாயி.