உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

அல்வளர் கூந்தற்கி யான்கொணர்ந் தேன்மலர் ஆயிழையே "

(327) “நறும்பூங் கண்ணியும் பெருந்தண் கோதையும் நகைவாய்ப் பிணையலும் முகைவாய்ச் சூட்டும் புனைந்தனை யருளல் வேண்டும்

சினங்கெழு கானவன் செழுமட மகளே'

L

105

பாண்டிக்கோவை 75.

பொருளியல் 56.

40. வாய்விடு கிளவி என்பது இவ்வகை செல்லாநின்ற காலத்துப் பகற்குறி வந்தொழுகா நின்ற தலைமகனைக் காணும் பொழுதிற் காணாப் பொழுது பெரிதாகலின் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (328) “ஏர்ப்பின்னை தோண்முன் மணந்தவ

னேத்த வெழிறிகழுஞ் சீர்ப்பொன்னை வென்ற செறிகழ

லோன்றில்லைச் சூழ்பொழில்வாய்க் கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த

மணலிற் கலந்தகன்றார்

தேர்ப்பின்னைச் சென்றவென் னெஞ்சென்

கொலாமின்று செய்கின்றதே”

(329) "பொருமா 'மணிமுடிப் பூலந்தை

மன்னரைப் பூவழித்த

குருமா மணிவண்ணன் கோநெடு மாறன் குமரி~முன்னீ ரருமா மணிதிகழ் கானலின்

வாய்வந் தகன்றகொண்கன் றிருமா மணிநெடுந் தேரொடுஞ் சென்றதென் சிந்தனையே”

- திருக்கோவையார் 273.

பாண்டிக்கோவை 166.

1. மணிமுடி மன்னரைப் பூலந்தை. 2. முந்நீ.