உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

(330) 166

இளங்குமரனார் தமிழ்வளம்

99

'வருவது கொல்லோ தானே வாரா தவணுறை யேவ லிசைவது கொல்லோ புனவர் கொல்லையிற் புகவரு மஞ்ஞை பொன்னிணர் வேங்கை மிசைவண் டாலக் கவைமிசை யிருந்து குருவி வருந்துறப் பந்தாடு மகளிரிற் றோன்றுங்

குன்றுகெழு நாடனொடு சென்றவென் னெஞ்சே”

2

(331) “குறுநிலைக் குரவின் சிறுசுனை நறுவீ வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் கண்களி பெறூஉம் கவின்பெறு காலை யெல்வளை நெகிழ்த்தோர்க் கல்ல 'லுறீஇச் 'சென்றவெ னெஞ்சஞ் செய்வினைக் 'கசாவாத வொருங்கு வரனசைஇ வருந்துங் கொல்லோ அருளா ராகலின் அழிந்திவண் வந்து தொன்னல மிழந்தவென் பொன்னிறம் நோக்கி யேதி லாட்டி யிவளெனப்

போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே”

(332) “அடும்பின் மென்கொடி துமியக் கடும்பகற் 7கொடுங்கழி மருங்கின்வந் தகன்ற

நெடுந்தே ரண்ணல்பின் சென்றதென் னெஞ்சே”

11

- ஐங்குறுநூறு 295.

- நற்றிணை 56.

பொருளியல் 57.

(333) “எவ்விடத் தென்செய்த தென்றறியேன் இப்போதைக் கிவ்விடத்தி லென்னுழைவந் தெய்தாதே-வெவ்வினையேன் இன்னலே கூர இனிதளித்தார் தேரின்பின் நென்னலே போனவென் நெஞ்சு'

1. ஐங்குறு நூற்றில் இச்செய்யுள் அமைந்துள்ளவாறு:

"வருவது கொல்லோ தானே வாரா

தவணுறை மேவலி னமைவது கொல்லோ

புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை

இருவி யிருந்த குருவி வருந்துறப்

பந்தாடு மகளிரிற் படர்தரும்

குன்றுகெழு நாடனொடு சென்றவென் னெஞ்சே.

கிளவித் தெளிவு.

2.

சிறுநனை.

3. லுறீஇயர்.

4. சென்ற.

5. குசாவா.

6.

னசையொடு.

7. மு. ப: கொடுங்கழி மருங்கின் வந்தருள்.