உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

107

41. பொழுதினுக்கு இரங்கல் என்பது இவ்வகை சொல்லி ஆற்றாளாகிய தலைமகள் அந்திப் பொழுது கண்டு இரங்கல்.

அதற்குச் செய்யுள் வருமாறு :

(334) “பகலோன் கரந்தனன் காப்பவர்

சேயர்பற் றற்றவர்க்குப்

புகலோன் புகுநர்க்குப் போக்கரி யோனெவ ரும்புகலத்

தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற் சேக்கைகள் நோக்கினவா

மகலோங் கிருங்கழி வாய்க்கொழு மீனுண்ட அன்னங்களே

(335) "வெய்யவன் போயினன் மேவிப் புணர்ந்தவர் விட்டகன்றார் உய்யநெஞ் செவ்வகை யொன்றையுங்

காண்ப னொலிகடல்சூழ்

வையகங் காவலன் மாறன்

குமரியின் வாயிரைதேர்

நொய்யவண் டோகைவண் டானமுஞ் சேக்கைக ணோக்கினவே

(336) “போகக் கடவன புள்ளென்

մ

றிருந்திலம் போந்துதுணை

யாகக் கடவன வென்றிருந்

தேமகி லாண்டமெல்லாந் தியாகக் கொடிகொண்ட கண்டன் புகாரிற்றஞ் சேக்கைதொறு மேகத் தொடங்கின வேயந்தி

வாயெம்மை யிட்டுவைத்தே

(337) “பொழுதுகண் டாய்புகு கின்றது

போதநம் பொய்யற்கெம்மைத்

தொழுதுகொண் டாளென்று சொல்லுகண் டாய்தொல்லை நூல்வரம்பை

- திருக்கோவையார் 188.

- பாண்டிக்கோவை 76.

- பழம்பாட்டு.