உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ்வளம்

11

முழுதுகண் டான்முனிந் தார்தம தென்னைமுன் னிக்குறும்பிற் பழுதுகண் டானந்தி மல்லையங் கானற் பனிக்குருகே

(338) “ஆய்கதிர்ச் செல்வன் ஆத்தஞ் சேர்ந்தென நோய்கூர் 'நெஞ்சின ளுழப்பப்

போயின மாதோ புள்ளினம் பிரிந்தே”

42. UL ருறு கிளவி என்பது

- நந்திக் கலம்பகம் 4.

பொருளியல் 59.

இவ்வகை சொல்லி

ஆற்றாளாகிய தலைமகள் தனது உள்ளக் கவலை கண்டு தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(339) “பொன்னு மணியும் பவழமும்

போன்று பொலிந்திலங்கி

மின்னுஞ் சடையோன் புலியூர் விரவா தவரினுண்ணோய் இன்னு மறிகில வாலென்னை பாவ மிருங்கழிவாய் மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே”

(340) “அன்னம் புரையு நடையாள்

புலம்பெய்த வத்தமென்னும் பொன்னஞ் சிலம்பு கதிரோன் மறைத்தலும் போயினவாற் றென்னன் திருமால் கழனெடு மாறன் றிருந்துசெங்கோல் மன்னன் குமரிக் கருங்கழி மேய்ந்தவண் டானங்களே'

99

(341) “மாலை மணந்து காலைப் பிரியுங்

காதல ருடையையோக றைநீங்கு மதியம்

- திருக்கோவையார் 189.

பாண்டிக்கோவை 167.

1.

மு. ப: நெஞ்சி னுழைப்பப். 2. மு. ப: கறையியங்கு மதியே.