உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

61. அன்னத்தொலி யுரைத்தல் என்பது இவ்வகைத்தாம் அல்ல குறிப்பிட்ட படியைத் திங்கண் மேலிட்டுணர்த்திய தோழி அன்னத்தொலியுரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(403) “மின்னங் கலருஞ் சடைமுடி

யோன்வியன் றில்லையன்னா யென்னங் கலம்வர லெய்தியதோ வெழின் முத்தந்தொத்திப் பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்

வாய்ப்புலம் புற்றுமுற்று

மன்னம் புலரு மளவுந்

துயிலா தழுங்கினவே”

(404) “அறைவா 'யதிர்கழல் 2வேந்துக வல்லத் தமரழித்த

கறைவா யிலங்கிலை வேன்மன்னன்

3

கன்னியங் கானலன்ன

இறைவா யணிவளை யாயென்கொ லாமிவ் விரவினெல்லாந்

துறைவா யிளம்புன்னை மேலன்ன மொன்றுந் துயின்றிலவே"

(405) “வணர்சுரி யைம்பால் வாணுத லரிவை

4

அணைதிற மறியலன் யாவதும்

புணர்துயில் மறந்தன புள்ளினம் "பெரிதே

திருக்கோவைாயர் 172.

பாண்டிக்கோவை 158.

பொருளியல் 76.

62. கடலொலி உரைத்தல் என்பது இன்று விடிவளவுங் கடலொலி யடங்கிய தில்லையெனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(406) “சோத்துன் னடியமென் றோரைக்

1.

குழுமித்தொல் வானவர்சூழ்ந்

தேத்தும் படிநிற் பவன்றில்லை

யன்னா ளிவடுவள

மு. ப: யெதிர்கழல். 2. வேந்திக லாற்றுக் குடியழித்த. 3. கானலின்வாய். 4. மு. ப: யவடிற மறிதல் யாவது. 5. மு. ப: பெயர்ந்தே.