உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

வன்னாட னெய்தல்வாய் வல்லியிவ் வல்லிருளில் என்னாட னீவருவா னீங்கு’

125

கிளவித்தெளிவு.

60. திங்கட் குரைத்தல் என்பது 'இவ்வாறெல்லாம் இரவுக்குறி வந்தொழுகா நின்றநாள் அவனாற் செய்யப்படும் குறியன்றி அல்ல குறிப்பிட்டு இற்செறிந்த விடத்துத் தோழி அவன்வர வுணர்ந்து அவனறியச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(400) “நாகந் தொழவெழி லம்பல

நண்ணி நடநவில்வோ

னாகம் மிதுமதி யேமதி

யேநவில் வேற்கையெங்க ணாகம் வரவெதிர் நாங்கொள்ளு நள்ளிருள் வாய்நறவார்

நாக மலிபொழில் வாயெழில் வாய்த்தநின் னாயகமே

(401) “தாளிணை யாமலர் சூடா

99

வரைசரைச் சங்கமங்கை வாளினத் தால்வென்ற மாறன் றிருக்குல மாமதியெங் கேளினர் தாம்வரும் போதின்

எழாதாய்க் குறாலியரோ

நாளினு நீகுறை யாதே

விளங்க நலிவின்றியே”

(402) “வாள்வரி வேங்கை வழக்குஞ் சிறுநெறியெங்

- திருக்கோவையார் 171.

கேள்வரும் போதின் எழால்வாழி வெண்டிங்காள் கேள்வரும் போதின் எழாதாய்க் குறாலியரோ நீள்வரி நாகத தெயிறேவாழி வெண்டிங்காள்'

பாண்டிக்கோவை 151.

1.

மு. ப: இவையெல்லாம்.

பழம்பாட்டு.