உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ்வளம்

(395) “நின்னிணை விழியி னிறம்புரை நீல

மென்னிரு கரங்கொடு கொய்தியான் கொணர்வன் அன்னிலை மடவாய் நீவர லரிதே”

59. குறியெதிர்ப் படுதல் என்பது

11

- பழம்பாட்டு.

வ்வகைக் குறி

யிடத்து நிறுத்தித் தோழி நீங்கிய விடத்துத் தமியளாய் நின்ற தலைமகளைத் தலைமகன் எதிர்ப்படுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(395) “காமரை வென்றகண் ணோன்றில்லைப்

பல்கதி ரோனடைத்த

தாமரை யில்லின் இதழ்க்கத

வந்திறந் தோதமியே

பாமரை மேகலை பற்றிச்

சிலம்பொதுக் கிப்பையவே நாமரை யாமத்தென் னோவந்து வைகி நயந்ததுவே”

(397) “வெவ்வினை யார்படை வேந்தர்கள்

வெண்மாத் திடைப்படவென்

றவ்வவர் வாழ்பதி கொண்டவன் கூடல் அகன்பொழில்வாய்ச் செவ்விரை நாண்மலர்ப் பாதஞ் சிவக்கச் சிலம்பொதுக்கி யிவ்விருள் வாய்வர வென்னீ நினைந்தனை யேந்திழையே”

(398) “மொய்யிருளில் நீரே முளரி யகந்திறந்து

செய்ய வடியிற் சிலம்பொதுக்கிப்-பையவொரு மின்வந்த தென்ன வெறுந்தனியே வந்தவா வென்வந்து சொல்லீர் எமக்கு”

6

(399) “அருக்கன் வருவதன்முன் அம்புயப்பூங் கோயிற் றிருக்கதவம் யாரோ திறந்தார்-மருக்கமழ்தார்

- திருக்கோவையார் 164.

பாண்டிக்கோவை 148.

கிளவித்தெளிவு.