உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம்

11

(419) “மடலே சொரிதொங்கல் வங்கர்

குலோத்தமன் வண்கடந்தை

யடலே புரியு மரும்பனி

வாடையை யஞ்சும்வஞ்சி யுடலேயு மன்றி யுயிருங்

கிடந்ததென் றோரொருகாற்

கடலே கருங்கழி யேயுரை

யீரெங்கள் காதலர்க்கே”

(420) "புள்ளியன்மான் தேராழி போன வழியெல்லாம் தெள்ளிநீ ரோதஞ் சிதைத்தாய்மற் றென்செய்கோ தெள்ளிநீ ரோதஞ் சிதைத்தாய்மற் றெம்மோடிங் குள்ளாரோ டுள்ளா யுணரார்மற் றென்செய்கோ”

(421) “ஒண்டூவி நாராய்நின் சேவலு நீயுமாய் வண்டூதும் கானல் வைகலும் சேறிராற்

I

வங்கர்கோவை.

சிலப்பதிகாரம், கானல்வரி 34.

பெண்டூது வந்தே மெனவுரைத்துக் காதலரைக் கண்டீர் கழறியக்காற் காதலர் கடிபவோ

65.

பழம்பாட்டு.

கையறுகிளவி என்பது தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவு வெளிப் படுதல் என இவை முதலாகிய காப்பு மிகுதி சொல்லி வரவு விலக்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(422) "இன்னற வார்பொழிற் றில்லை

நகரிறை சீர்விழவிற்

பன்னிற மாலைத் தொகைபக

லாம்பல் விளக்கிருளின்

துன்னற வுய்க்குமில் லோருந்

துயிலிற் றுறைவர்மிக்க கொன்னிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே

1.

புள்ளிமான் றேர்.

- திருக்கோவையார் 175.