உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

131

(423) “வாருந்து பைங்கழற் செங்கோல்

வரோதயன் வஞ்சியன்னாள் சேருந் திறமென்னை தேந்தண் சிலம்பனைத் திங்கள்கல்சேர்ந் தூருந் துயின்றிடங் காவல ரோடன்னை யுள்ளுறுத்தெல் லாருந் துயிலினுந் துஞ்சா ஞமலி யரையிருளே"

(424) "ஆயுந் தமிழ்மன்னன் செங்கோ லரிகே சரிமுனைபோற்

றேயு நினைவொடு துஞ்சா

மடந்தையிச் சேயிழையாள்

தாயுந் துயிலலு றாளின்ன

தாற்றனித் தாணெடுந்தேர்க் காயுங் 'கதிர்கான் மலைபோய் மறைந்த கனையிருளே"

(425) “மாவுங் களிறு மணிநெடுந்

தேரும்வல் லத்துப்புல்லாக்

கோவுந் துமியவை வேல்கொண்ட

2

கோனந்தண் கூடலென்னப்

பூவும் புகையும் விரையும்

கமழ்ந்துபொன் னாருலகு

மேவும் விழைவொடு துஞ்சா திரவும் வியனகரே”

(426) “நறைக்கண் மலிகொன்றை யோனின்று

நாடக மாடுதில்லைச்

சிறைக்கண் மலிபுனற் சீர்நகர்

காக்குஞ்செவ் வேலிளைஞர்

1. கதிரோன். 2. கூடலன்னாய்.

பாண்டிக்கோவை 240

பாண்டிக்கோவை 239.

பாண்டிக்கோவை 241.