உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ்வளம்

பறைக்கண் படும்படுந் தோறும்

படாமுலைப் பைந்தொடியாள் கறைக்கண் மலிகதிர் வேற்கண் படாது கலங்கினவே'

99

(427) “அடிக்கண் ணதிருங் கழலரி கேசரி 'தெவ்வழியக்

கொடிக்கண் ணிடியுரு மேந்திய

2

கோன்றமிழ்க் கூடலன்னாய் வடிக்கண் ணிரண்டும் வளநகர் காக்கும்வை வேலிளைஞர் துடிக்கண் ணிரண்டுங்கங் குற்றலை

யொன்றுந் துயின்றிலவே”

(428) “சென்று செருமலைந் தார்செந்நீர்

மூழ்கச் செருநிலத்தை

வென்று களங்கொண்ட கோன்றமிழ்

நாடன்ன மெல்லியலாய்

இன்றிவ் 'விருள்தா னிடங்கொண்ட

தெவ்விடஞ் சென்றுகொல்லோ

நின்று விசும்பிற் பகல்போல்

விரியு நிலாமதியே"

11

- திருக்கோவையார் 253.

பாண்டிக்கோவை 242.

பாண்டிக்கோவை 243.

வையெல்லாம் வந்த செய்யுள் வருமாறு :

(429) “இரும்பிழி “மகாஅரிவ் வழுங்கல் மூதூர்

1.

விழவின் றாயினும் துஞ்சா தாகும்

மல்லல் ஆவண மறுகுடன் மடியின்

வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்

பிணிகொ எருஞ்சிறை யன்னை துஞ்சிற்

றுஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்

இலங்குவே லிளையர் துஞ்சின் வையெயிற்று

தெவ்வனுங்கக். 2. கூடலன்னார். 3. விரவி னிருள்சென்றிடங்கொண்ட தெங்குக்

கொல்லோ. 4. மாரி.