உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

135

(436) “கரைபொரு கான்யாற்றங் கல்லத

ரெம்முள்ளி வருவிராயின் அரையிருள் யாமத் தடுபுலி

யேறஞ்சி யகன்றுபோக

நரையுரு மேறுநுங்கை

வேலஞ்சு நும்மை

வரையர மங்கையர் வௌவுத லஞ்சுதும் வாரலையோ”

(437) “சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே

வாரல் எனினே யானஞ் சுவனே சார னாடநீவர லாறே”

(438) “வாரா தீமோ சார னாட

வுறுபுலி கொன்ற தறுகண் யானை யாறுகடி கொள்ளு மருஞ்சுரம் ஊறுபெரி துடைய தமியை நீயே”

(439) “நெடுவரை நன்னாட நீள்வேல் துணையாக் கடுவிசைப் பாயருவி நீந்தி-நடுவிருளி னின்னா தரவரலி னென்கோதை மாதராள் என்னாவ ளென்னுமென் னெஞ்சு

وو

(440) “கல்லதருங் கான்யாறு நீந்திக் கரடிகளும்

கொல்கரியுஞ் செய்யுங் கொலைபிழைத்து-வல்லிருளிற் சாரன் மலைநாட தன்னந் தனிவந்து சேரல் சிறியாள் திறத்து’

67. பகல்வரல் என்பது

|

பழம்பாட்டு.

பழம்பாட்டு.

- 1சிற்றெட்டகம்.

– ஐந்திணை.

- கிளவித்தெளிவு. வ்வகை இரவுக்குறி

வந்தொழுகுந் தலைமகனை இரவினது ஏதங்காட்டிப் பகல்வாவென்று சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

1. தமிழ்நெறி விளக்கம் 19. மேற். 2. மு. ப: கடுவிசைப்பாளாரருவி.