உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

(441) “கழிகட் டலைமலை வோன்புலி யூர்கரு தாதவர்போற் குழிகட் களிறு வெரீஇயரி யாளி குழீஇவழங்காக் கழிகட் டிரவின் வரல்கழல் கைதொழு தேயிரந்தேன் பொழிகட் புயலின் மயிலிற் றுவளு மிவள்பொருட்டே"

(442) "அடிமே லகலிட மெல்லாம்

'வணங்க வமரர்தங்கோன்

முடிமேல் வளையுடைத் தானெடு

மாறன்முன் னாளுயர்த்த கொடிமே லுருமதிர் கூரிருள் வாரன்மி னீர்மகிழும்

படிமேற் பகல்வம்மின் வந்தால் விரும்புமென் பல்வளையே”

(443) “நிரைதா ரண்ண னெடுங்கழை யுகுத்த விரிகதிர் நித்திலம் 3பரத்தலின்

இரவும் ‘பகல்போன் றிலங்குமா லிவணே”

- திருக்கோவையார் 255.

பாண்டிக்கோவை 254.

-பொருளியல் 67.

68. இரவு வரலென்பது இவ்வகை இரவுக்குறி விலக்கிப் பகல்வரவுரைத்த தோழி பகல்வருவானை இரவு வரலுரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(444) "இறவரை யும்பர்க் கடவுட்

பராய்நின் றெழிலியுன்னிக்

குறவரை யார்க்குங் குளிர்வரை நாட கொழும்பவள நிறவரை மேனியன் சிற்றம்

பல‘நினை யாதவர்போல்

உறவுரை மேகலை யாட்கல ராம்பக லுன்னருளே'

திருக்கோவையார் 260.

வணக்கிய. 2. மு. ப: ரன்ன. 3. மு. ப: விரித்தலின். 4. மு. ப: பகல்போ லிலங்குமா.

1.

5. நெஞ் சுறாதவர்போல்.