உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

137

(445) “அஞ்சா தமர்மலைந் தார்'அள நாட்டுட னேியவிய

நஞ்சா ரிலங்கிலை வேல்கொண்ட தென்னவ னாடனைய

பஞ்சா ரகலல்கு லாட்குப் பகல்நீ வரிற்பழியா

மஞ்சார் சிலம்ப வரவென்ன

வூன மயங்கிருளே”

(446) “வரிவளைத் 'தோளி யொருதனி யொழியப்

பிரிது மென்றி யாயிற் பெரிதழிந்து

4பரியல் வாழியோ நெஞ்சே

இருளிடை யேகலு மெய்துமா னமக்கே

وو

பாண்டிக்கோவை 255.

பொருளியல் 66.

69. இரவும் பகலும் குறிவாரல் (வரவொழி) என்பது தலைமகன் வரைவு விரைதல் காரணமாக இரவின் கண்ணும் பகலின் கண்ணும் வரவொழியெனத் தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(447) “சுழியா வரும்பெரு நீர்சென்னி

வைத்தென்னைத் தன்தொழும்பிற் கழியா வகைவைத்த சிற்றம் பலவன் கரந்தருமான்

விழியா வருள்புரி மென்குழ

லாடிறத் தையமெய்யே பழியாம் பகல்வரி னீயிர வேதும் பயனில்லையே”

(448) “ஓதங் கடைந்தமு தாக்கி

1.

யமரர்க் குணக்கொடுத்துப் பூதம் பணிகொண்ட பூழியன் மாறன் பொதியிலின்வாய் ஏதம் பழியினோ டெய்துத

லானிர வும்பகலும்

ப:

- திருக்கோவையார் 261.

மு. ப: வள. 2. மடிய. 3. மு. : தோழி. 4. மு. ப: அலமரல் வாழியைய. 5. மு. ப: யெத்தலு.