உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம்

11

மாதங் 'கடைந்தமென் னோக்கி

திறத்தைய வாரன்மினே'

(449) “கறங்கு வெள்ளருவி பிறங்குமலைக் கவாஅற் றேங்கம ழிணர வேங்கை சூடித்

தொண்டகப் பறைச்சீர்ப் பெண்டிரொடு தொகை மறுகிற் றூங்குஞ் சிறுகுடிப் பாக்கத்

தியன்முரு 3கொப்பினை வயநாய் பிற்படப்

பகல்வரிற் கவ்வை யஞ்சுது மிகல்கொள இரும்பிடி கன்றொடு 'விரைஇக் கயவாய்ப் பெருங்கை யானை கோட்பிழைத் 'தொரீஇ அடுபுலி வழங்கு மாரிருள் நடுநாள் தனியை வருதல் அதனினும் அஞ்சுதும் என்னா குவள்கொல் தானே பன்னாட் புணர்குறி வாய்த்த °புரவுக்குர லேனற் கிளிகடி பாடலும் ஒழிந்தனள்

அளியள் 'தானேநின் னளியல திலளே”

(450) "முருகற் செவ்வியொடு பகல்வரி னவ்வழி யிரவியற் கவ்வை யஞ்சுதும்

இரவரின் அதனினும் பெரிதஞ் சுதுமே'

(451) “வாரல் இருபொழுதும் வந்தால் மலைநாட வேரல் புனைதிருத்தோள் மெல்லியலாள்-சூரல் வழியிடையூ றஞ்சு மிரவெலா மன்ன பழியிடையூ றஞ்சும் பகல்

பாண்டிக்கோவை 256.

நெடுந்தொகை 117.

பொருளியல் 31.

கிளவித் தெளிவு.

70. தன்னுட் கையாறெய்திடு கிளவி என்பது தலைமகள் தனது ஆற்றாமையை ‘எம்போல்வார் உளரோ' எனத் திங்கள் மேலும் அன்னத்தின்மேலும் கடலின்மேலும் வைத்துச்

1. மு. ப: களைந்துமென். 2. விரைஇ. 3. மு. பா: கொப்பின். 4. விரைஇய. 5. திரீஇய.6. புலர்குரல். 7. தானின்.