உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம்

11

ரோங்கணை மேவிப் புரண்டு

விழுந்தெழுந் தோலமிட்டுத் தீங்கணைந் தோரல்லுந் தேறாய் கலங்கிச் செறிகடலே

யாங்கணைந் 'தோர்நின் னையுமுள ரோசென் றகன்றவரே

99

(456) “தன்போற் சினத்துரு மேந்திய கோன்கன்னித் 2தாதுறையும் பொன்போன் மலர்புன்னைக் கானலு நோக்கிப் புலம்புகொண்ட வென்போ லிரவினெல் லாந்துயி லாதுநின் றேங்குதியால் அன்போ டொருவற் கறிவழிந் தாயோ அலைகடலே

6

(457) "ஆரணங் குற்றனை கடலே பூழியர்

சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன மீனார் குருகின் கானலம் பெருந்துறை வெள்விரி தாழைக் கைதலை

நள்ளென் கங்குலுங் கேட்குநங் குரலே”

- திருக்கோவையார் 179.

I

பாண்டிக்கோவை 257.

(458) “உன்னையு நீத்தகன்றா ருண்டோ உடல்கருகிப் புன்னை கமழும் பொருகடலே-யென்னைப்போல் நெஞ்சா குலம்பெருகி நீயும் இரவெல்லாந் துஞ்சாத தென்கொலோ சொல்லு”

3குறுந்தொகை

கிளவித் தெளிவு.

72. ஆற்றாமை கூறல் என்பது தலைமகள் தனது ஆற்றாமை தலைமகற்குச் சொல்லி வரைவு கடாதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(459) “வளருங் கறியறி யாமந்தி

தின்றுமம் மர்க்கிடமாய்த்

1. தார். 2. தாழ்துறைவாய்ப்.

3. இப்பாடல் குறுந்தொகைப் பதிப்பில் இடம் பெற்றிலது.