உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ்வளம்

142

(464) “நெய்ந்நின்ற வேனெடு மாறனெங்

மைந்நின்ற குன்றச் சிறுகுடி

கோனந்த ணேரியென்னு

நீரைய வந்துநின்றாற் கைந்நின்று கூப்பி வரையுறை

தெய்வமென் னாதுகண்டார் மெய்ந்நின் றுணர்வ ரெனினுய்யு மோ'மற்றிவ் வேந்திழையே”

(465) “கந்தன் எனநீ கதிர்வேல் வலனேந்தி

செந்தினைசூழ் குன்றச் சிறுகுடிவாய்-வந்தருளி நின்றா லிறவுளர்கள் மெய்யுணரி னேரிழைக்கு நன்றாத லுண்டோ நவில்

11

பாண்டிக்கோவை 259.

-பழம்பாட்டு.

74. குறிப்புரை யென்பது இரவுக்குறிக்கட்டலைமகன் சிநைப்புறத் தானாவதுணர்ந்து அன்னை என்னைக் குறித்து நோக்கினாள் எனப் படைத்துத், தோழி தலைமகட்குச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(466) “விண்ணுஞ் செல்வறி யாவெறி யார்கழல் வீழ்சடைத்தீ

வண்ணன் சிவன்றில்லை மல்லெழிற் கான லரையிரவி

லண்ணன் மணிநெடுந் தேர்வந்த

துண்டா மெனச்சிறிது

கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையு நோக்கினள் கார்மயிலே

(467) “அன்னாய் நெருநல் நிகழ்ந்தது

கேளயல் வேந்திறைஞ்சும்

பொன்னார் கழனெடு மாறன்

குமரியம் பூந்துறைவாய்

மின்னார் மணிநெடுந் தேர்கங்குல்

வந்தொன்று மீண்டதுண்டே

- திருக்கோவையார் 256.

1.

மற்றிம் மெல்லியலே.