உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

லென்னா முகஞ்சிவந் தென்னையு

நோக்கின ளெம்மனையே

143

பாண்டிக்கோவை 260.

75. இல்லதுரைத்தல் என்பது இவ்வகை வந்தொழுகுந் தலைமகற்குத் தோழி இல்லது மொழிந்து வரைவு கடாதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(468) “வான்றோய் பொழிலெழின் மாங்கனி

மந்தியின் வாய்க்கடுவன்

தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண் டாடிரு நீண்முடிமேல் மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை யாளையு மேனிவைத்தான்

வான்றோய் மதிற்றில்லை மாநகர்

போலும் வரிவளையே”

(469) “பண்ணிவர் சொல்லிகண் டாள்'நென்னற்

பாழிப் பகைதணித்த

மண்ணிவர் சீர்மன்னன் வாணெடு

மாறன் மலையமென்னும் விண்ணிவர் குன்றத் தருவிசென்

றாடியொர் வேங்கையின்கீழ்க்

கண்ணிவர் காதற் பிடியொடு நின்ற கருங்களிறே"

(470) “கழைகெழு சிலம்பி னருவி யாடு 2மழைமதக் களிறொடு பிடிகண்

டுழைகெழு நோக்கி யுள்ளினள் பெரிதே”

வையெல்லாம்,

(471) “காம மிக்க கழிபடர் கிளவியும்

காப்புச் சிறைமிக்க கையறு கிளவியும் ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவியும்

1 தென்னன். 2. மழைமத யானையொடு.

- திருக்கோவையார் 257.

பாண்டிக்கோவை 261.

பொருளியல் 83.